Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆங்கிலம் பேசி அசத்திய சென்றாயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்றாயன் வெகுளியாக வலம் வருகிறார். அவரை கடந்த முறை கமல்ஹாசன் ஆங்கிலத்தில் பேசி கலாய்த்தார்.

அதனால் இம்முறை அவருடன் கண்டிப்பாக ஆங்கிலத்தில் பேச வேண்டும் என சென்றாயன் உறுதியாக இருக்கிறாராம்.

அதற்காக ஆங்கிலத்தை வைஷ்ணவியிடம் கற்றுக்கொண்டிருக்கிறார். மமதியிடம் போய் இன்று மதியம் என்ன சாப்பாடு என்பதற்கு அவர் ஆங்கிலத்தில் போய் கேட்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிகிறது.