Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவரை வெளிய போக சொல்லுங்க! மும்தாஜால் வந்த புது பிரச்சனை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தான் டாஸ்க்குகளை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க தொடங்குகின்றனர்.

இன்றைய ப்ரோமோவில் ஒவ்வொருவரும் வித்தியாசமான உடையை அணிய வேண்டும் என்பது போல கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மும்தாஜ்க்கு சென்றாயனுக்கு ஊட்டிவிடுவது போல டாஸ்க்கும் உள்ளது.

இதனால் இதை செய்ய மாட்டேன். எலிமினேஷன் ஆனாலும் பரவாயில்லை என்று கோபமாக பேசியுள்ளார். மேலும் இதை பார்த்துக்கொண்டிருந்த நடிகர் மஹத் “வெளியே போக சொல்லுங்க” என கோபமாக கூறியுள்ளார்.