Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை

நேற்று இரவு பிக்பாஸ் வீட்டில் இரண்டு பெண்களுக்கு நடுவே நடிகர் மஹத் படுத்துக்கொண்டது தற்போது பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

அவர்கள் அப்படி ஒரே பெட்டில் படுத்துக்கொண்டு விளையாடிகொண்டிருந்தபோது நடிகர் பொன்னம்பலம் மோசமாக பேசிவிட்டார் என இன்று புகார் கூறப்பட்டது.

நீங்களும் வாருங்கள் என கூப்பிட்டதற்கு, "எனக்கு ஏற்கனவே நிறைய குழந்தைகள் உள்ளனர்.. அங்கு வந்தால் **** ஆகிவிடும்" என பொன்னம்பலம் அசிங்கமாக ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகாவை பார்த்து கூறினாராம்.