Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பண்ணமாட்டேன், முடியாது என மோசமான முகத்தை காட்டும் பிக்பாஸ் பிரபலம்- ஏற்பட்ட பிரச்சனை

காலை ஆனதும் சினிமா ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரொமோ பார்க்க ஆவலாக இருக்கிறார்கள் என்றே கூறலாம். அதற்கு ஏற்றார் போல் ஒரு நாளைக்கு 4 புரொமோக்கள் வருகிறது.

இன்று வெளியான வீடியோவில் மும்தாஜ் மற்ற போட்டியாளர்களோடு சண்டை போடுகிறார். அவர்கள் கூறுவதற்கு பண்ணமாட்டேன், முடியாது என்று மிகவும் மோசமாக பேசுகிறார்.

இதனால் போட்டியாளர்கள் அனைவரும் அவர் மீது கடும் கோபத்தை காட்டுகின்றனர். வரும் நாட்களில் இவர் இதேபோல் செய்தால் மும்தாஜ் கண்டிப்பாக வெளியேறுவார் என்று தெரிகிறது.