Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்யின் படத்தை வைத்து கிண்டல் செய்த தாடி பாலாஜி- யாரை என்ன விஷயம் தெரியுமா?

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் தான் இப்போது ஹாட் ஷோ. ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிக்கும், புரொமோக்களுக்கும் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுக்கிறார்.

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் விஜய்யின் ஜில்லா படத்தை வைத்து மஹத்தை கலாய்த்துள்ளார் தாடி பாலாஜி.

மும்தாஜ் எலிமினேட் ஆக இருந்தபோது மஹத் அழுதார் என்று கலாய்த்து வந்த தாடி பாலாஜி, ஜில்லா படத்தில் கூட மஹத் இப்படி நடிக்கவில்லை, இங்கே தான் அப்படி நடித்தான் என்றார்.

விஜய்யின் ஜில்லா படத்தில் கூட நடிக்கவில்லை, இங்கே முழுவதும் குல்லா போடுகிறான் என்று கலாய்த்துள்ளார்.