Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கருப்பு உடையில் அரை நிர்வாண போஸ் கொடுத்த பிக்பாஸ் நாயகி- வைரல் புகைப்படம்

பிக்பாஸ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எல்லா சினிமா துறையிலும் ஆக்கிரமித்துள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி.

இதில் தென்னிந்தியாவிற்குள் வந்ததற்கு முன்னோடி பாலிவுட் சினிமா என்றே கூறலாம், இதுவரை 11 சீசன் முடிந்துவிட்டது. அப்படி 11வது சீசனில் கலந்துகொண்ட பலரையும் ஈர்த்தவர் ஹினா கான். இவர் ஒரு சீரியல் மூலம் படு பிரபலம். ஹினா கான் அண்மையில் கோவா பயணித்துள்ளார், அங்கு தண்ணீரில் கருப்பு நிற நீச்சல் உடை அணிந்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அதை சமூக வலைதளங்களில் வெளியிட புகைப்படங்கள் படு வைரலாகி வருகிறது.

#GoaDiaries let’s swimmmmm 🏊‍♂️

A post shared by Hina Khan (@realhinakhan) on