Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் எந்த பாடலுக்கு யாஷிகா நடனம் ஆடப்போகிறார் தெரியுமா?- யப்பா இந்த பாட்டா?

ஒரே ஒரு கவர்ச்சி படம் ஒட்டுமொத்த இளைஞர்களை கட்டிப்போட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த பரபரப்பிலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் போய்விட்டார், இதனால் அவரது ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் பார்க்கிறார்கள் என்றே கூறலாம்.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது அவர்கள் கொடுக்கும் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்பது தான்.

அந்த டாஸ்கில் யாஷிகா ஆனந்த் கோடான கோடி பாடலுக்கு ஒரு செம கவர்ச்சி நடனம் ஆக இருக்கிறார். இந்த விஷயம் மிட்நைட் மசாலா வீடியோவில் தெரிகிறது.