Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் கடும் தண்டனைக்கு ஆளாகும் பிரபலம்! சர்ச்சையாக்கும் பிரபல நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாம் வாரத்தை வெற்றிகரமாக எட்டிக்கொண்டிருக்கிறது. இதில் 16 பேர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். சில முகம் தெரிந்த பிரபலங்கள் இருக்க, சிலர் மக்களுக்கு புதியவர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது புதிய புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மமதி சாரி அனந்த் வைத்யநாதனிடம் பாட்டு பாடுகிறார். அப்போது அவருக்கு தொண்டையில் சிரமம் ஏற்படுகிறது. இதை மற்றவர்கள் ஒருமாதிரி பார்க்கிறார்கள்.

மேலும் சென்ட்ராயன் அவருக்கு ஒரு தண்டனை வழங்குகிறார். இதில் அனைவர் முன்னிலையிலும் அவர் மமதிக்கு இன்று முழுவதும் பேசக்கூடாது என கூறுகிறார். ஆக இன்றைய நிகழ்ச்சியில் சில கசப்பான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்யும் போல.