Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொடர்ந்து பிரச்சனையில் இறங்கிய நித்யா- பாலாஜியின் ரியாக்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன பரபரப்பு இல்லை என்று யோசித்த ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி இனி யோசிக்க வேண்டாம் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்துள்ளனர்.

அதாவது இப்போது தான் போட்டியாளர்களின் நிஜ குணங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன, சேர்ந்து சண்டைகள் வருகின்றன. பெண்கள் எஜமானர்களாகவும், ஆண்கள் வேலைக்காரர்களாகவும் இப்போது டாஸ்க் செய்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் நித்யா சாப்பாட்டை வீணாக்கிவிட்டார் என்று அவருடன் மஹத் சரியான சண்டை போடுகிறார், இதையெல்லாம் கேட்டுக் கொண்டு பாலாஜி மிகவும் அமைதியாக இருப்பது போல் புரொமோ உள்ளது.

இவர்களின் இந்த சண்டை என்ன ஆகிறது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காணலாம்.