Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வர வர பிக்பாஸ் பார்க்க மிகவும் போர் அடிக்கிறது- பிரபலத்தின் வருத்தம்

வருடம் ஆரம்பம் ஆனதில் இருந்து பிக்பாஸ் எப்போது தொடங்கும் என எதிர்ப்பார்த்தவர்கள் பலர். அவர்களுக்கு எல்லாம் நிகழ்ச்சி திருப்தியை கொடுக்கிறதா என்றால் தெரியவில்லை.

இப்போது பிக்பாஸ் 2 சீசன் நிகழ்ச்சி குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடன இயக்குனர் சதீஷ். வர வர பிக்பாஸ் பார்க்கவே முகவும் போர் அடிக்கிறது.

சொந்த விஷயங்கள் நிறைய இருக்கிறது, அதிலும் ஆலோசனைகள் அதிகமாக இருக்கிறது என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.