Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலையே திட்டினாரா மும்தாஜ், கமல் கொடுத்த தண்டனை, பிக்பாஸில் இன்று வெடிக்கும் பிரச்சனை

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸில் நடிகை மும்தாஜ் கலந்துக்கொண்டார்.

இவர் கடந்த வாரம் டாஸ்க் பிடிக்காததால் மைக்கை அணிய மறுத்தார், இதனால், கமல் கோபமாகி இது பெரிய தவறு, அதற்கு தண்டனையாக நான் சொல்லும் வரை மைக் அணியாமல் ஓரமாக உட்காருங்கள் என்று சொன்னார்.

அப்போது மும்தாஜ் கமலையையே திட்டுவது போல் ஏதோ வாய் அசைக்க, ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர், இன்று தான் தெரியும் என்ன பிரச்சனை என்று, பார்ப்போம்.