Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எலிமினேஷனில் இருந்து ஒரே ஒருவரை மட்டும் காப்பாற்றிய கமல்

இந்த வாரம் நிச்சயம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என தெரியும். அது யார் என தெரிந்துகொள்ளத்தான் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

மும்தாஜ், மமதி, பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன் ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இந்நிலையில் இன்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஒரே ஒரு பொறியாளரை மட்டும் காப்பாற்றுவதாக அறிவித்தார்.

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதால் பொன்னம்பலம் மட்டும் காப்பாற்றப்படுகிறார் என கமல் கூறினார். மீதி உள்ள மூவரில் வெளியேறும் ஒருவர் யார் என்பது நாளை தான் தெரியும்.