Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வாரம் வெளியேறப்போவது யார்? பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் இதோ

100 நாட்கள் நடக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாரம் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். சென்ற வாரம் நடிகை மமதி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியே போவார்கள் என ரசிகர்கள் ஆவலாகஉள்ளனர் .

ஆனந்த் வைத்தியநாதன் மற்றும் நித்யா சென்ற வாரம் நடந்த டாஸ்கில் எலிமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று மற்ற போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையில் பொன்னம்பலம், மும்தாஜ், பாலாஜி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட எவிக்ஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யார் வெளியே போவார்கள் என்பது இந்த வார இறுதியில் தான் தெரியும்.