Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டவர் இவர்தான், உறுதியான தகவல்- ரசிகர்கள் ஷாக்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் 5 பேர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். இதில் யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒருவர் பெயர் இடம்பெறுகிறது, கடைசியில் யார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுகிறார் என்ற விவரம் வந்துள்ளது. இந்த வாரம் அனந்த் வைத்தியநாதன் அவர்கள் தான் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறாராம்.

இது நமக்கு கிடைத்த உறுதியான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.