Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் போலியானவர் இவர் தானாம்! உண்மை இதோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாம் வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் யார் வெளியேறப்போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது இருக்கும் போட்டியாளர்களில் பலரும் பல விதத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று இந்த வீட்டில் காமெடி நடிகரான டேனியல் போலியானவர் என கேட்கப்பட்ட கேள்விக்கு பலரும் உண்மை என சிக்னல் காட்டினார்கள்.

மேலும் ஒரு சிலர் இல்லை என கூறினாலும் மும்தாஜ், நித்யா என பலரும் ஆணித்தனமாக உண்மை என விளக்கத்துடன் கூறியுள்ளார்கள்.