Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் வெளியேறியவர் இவர் தான்! இந்த வார அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது எப்படி எப்படியோ போய்க்கொண்டிருக்கிறது. ஆமாம் மிட் நைட் மசாலா ஒருபக்கம். மார்னிங் மசாலா மறுப்பக்கம் என காணாத காட்சிகள் கூட இருக்கிறது.

இந்நிலையில் முதல் வாரம் எலிமினேசன் கிடையாது என ஏற்கனவே கமல் கூறிவிட்டார். ஆனால் இரண்டாம் வாரம் மும்தாஜின் தோழியான மமதி வெளியேறினார். அனந்த், மும்தாஜ் காப்பாற்றப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வாரம் யார் என கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. நித்யாவும், பாலாஜியும் காப்பாற்றப்பட்டார்கள். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆனது அனந்த் வைத்ய நாதன் தான்.

மேலும் பொன்னம்பலம் மேலும் நிகழ்ச்சியை தொடர்கிறார்.