Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரிடம் பிக்பாஸ் புகழ் மஹத் எதற்காக தர்ம அடி வாங்கினார் தெரியுமா?- நடிகை தான் காரணமாம்

பிக்பாஸ் 2 சீசன் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒவ்வொருவரின் நிஜ முகங்களும் வெளியே வர ரசிகர்களும் இப்போது அனைவரையும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மஹத் பிரபல தெலுங்கு நடிகரான மஞ்சு மனோஜிடம் அடி வாங்கியதாக செய்திகள் வந்தது, எதற்காக என்ற விவரம் வெளியாகவில்லை.

என்ன விஷயம் என்றால் மஹத் நடிகை டாப்ஸியை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டனர். அந்த நேரத்தில் டாப்ஸி நடிகர் மஞ்சு மனோஜுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அரிந்த மஹத் ஒரு பார்ட்டியில் இதுகுறித்து மஞ்சு மனோஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட அப்படியே பிரச்சனை ஆரம்பித்து சண்டையில் முடிந்ததாம்.