Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்களை மன்னிக்கவே முடியாது, எல்லோரும் பார்க்கிறார்கள் இப்படியா?- பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது கார்த்தி கோபம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் தங்களது படத்தை புரமோட் செய்வதை போன சீசனில் பார்த்திருக்கிறோம்.

இந்த முறை முதன் முறையாக தங்களது படத்தை புரமோட் செய்ய கடைக்குட்டி சிங்கம் படக்குழு கார்த்தி, சூரி, இயக்குனர் பாண்டிராஜ் மூவறும் கலந்துகொண்டனர்.

அப்போது டேனியல் நிகழ்ச்சி குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கார்த்தியிடம் கேட்க, அவர் எல்லோரும் நடிக்கிறீர்கள் என்கிறார்கள் உங்களுடைய உண்மை முகத்தை காட்டுங்கள் என்கிறார்.

பிறகு என்ன இது சுத்தமே இல்லாமல் இருக்கிறீர்கள் உங்களை மன்னிக்கவே முடியாது, எல்லோரும் பார்க்கிறார்கள் என்று கொஞ்சம் கடுமையாக கூறுகிறார்.