Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தேம்பி தேம்பி அழும் ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்- நடந்த விஷயம் இதுதான்

பிக்பாஸ் 2 சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

பொன்னம்பலம் அவர்களை பிக்பாஸ் காப்பாற்றிவிட்டார், யாஷிகா, நித்யா, பாலாஜி இவர்கள் மூவரில் யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை.

இந்த நேரத்தில் பாலாஜி அதிகம் விரும்பும் அவரது மகள் நிகழ்ச்சியில் போனில் அவருடன் பேசுகிறார். இதை கேட்ட அனைவரும் பாலாஜியுடன் இணைந்து அழுகின்றனர்.

இந்த புரொமோ பார்த்தவர்களையும் கண்ணீர் வர வைத்துவிட்டது. நிகழ்ச்சியின் முடிவில் பாலாஜி அவருடைய மகளுடன் இணைய வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.