Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கர் 6 பட்டத்தை வெல்லப்போவது யாரு?- Live Updates இங்கே பாருங்க

பிரபல தொலைக்காட்சியில் நடக்கும் பாடல் நிகழ்ச்சி எப்போதுமே பிரம்மாண்ட நடக்கும். சூப்பர் சிங்கர் 6வது சீசனை வெல்லப்போவது யார் என்று இன்று தெரிந்துவிடும்.

அதற்கான நிகழ்ச்சி தொடங்கிவிட்டது, அடுத்தடுத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

மூன்று மணிக்கு தொடங்கப்பட்டது நிகழ்ச்சி, எப்போதும் போல நடனத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பின் முந்தைய சீசன் பற்றியும் இந்த சீசனில் நடந்த புதிய விஷயங்கள் ஒரு வீடியோவாக காண்பிக்கப்பட்டது.

அடுத்து மற்றொரு நடனம் இடம் பெற்று வருகிறது, இதில் குத்தாட்டம் போட வைக்கும் பாடல்களை ஆடி வருகின்றனர்.

3.41 மணிக்கு ஏ.ஆர். ரஹ்மான் வீடியோ கால் மூலம் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

3.47 மணிக்கு பிக்பாஸ் அனந்த் வைத்ய நாதன் மேடைக்கு வருகை

3.58 மணிக்கு முதல் சுற்று போட்டி - அனிருத் பல்லேலக்கா பாடினார்.

4.13 மணிக்கு ஸ்ரீகாந்த் பாடினார்.

4.33 மணிக்கு மாளவிகா பாடினார்.

4.41 மணிக்கு சக்தி பாடிய என்னோடி நீயிருந்தால் பாடல்.

5.01 மணிக்கு ரக்சிதா பாடினார்.

5.11 மணிக்கு செந்தில் பாடினார்.

5.33 மணிக்கு இரண்டாம் சுற்று - மாளவிகாவின் மன்னவன் வந்தானடி பாடலுடன் தொடங்கியது

5.51 மணிக்கு ஸ்ரீகாந்த் - அஞ்சலி அஞ்சலி பாடல்

6.12 மணிக்கு ரக்சிதா - பல்லாங்குழி பாதை புரியல

பின் ரக்சிதா பாடிய பாடல்.

தொடர்ந்து செந்தில் பாடிய பறை பாடல்.

6.57 மணிக்கு சக்தி - வேலையில்லா பட்டதாரி பாடல்

பின் பென்னி தயால் சிறப்பு இசை விருந்து

7.24 மணிக்கு விஜய் சேதுபதி வருகை

தொடர்ந்து ஸ்வேதா மோகனின் பாட்டு விருந்து.

7.56 க்கு ராஜலெட்சுமியின் கிராமிய இசைப்பாடல்.