Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் அசர வைத்தது போல அத்தனை பேரையும் அசர வைத்த சூப்பர் சிங்கர் சக்தி! பிரம்மாண்டமான மேடையில் நடந்த மெர்சலான தருணம்

விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மெர்சல் இசை வெளியீட்டு விழாவின் போது ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு மொத்த ரசிகர்களும் லைட் அடித்து தங்கள் ஆதரவை காட்டினார்கள்.

இதனையடுத்து வேலைக்காரன் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு அப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது. ஆனால் இது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கிய மெர்சலான தருணம் என்றே சொல்லலாம்.

தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஃபைனல் சுற்று நடைபெற்று வருகிறது. பிரம்மாண்ட இசை மேடையில் ஆறு போட்டியாளர்கள் பாடுகிறார்கள். இவர்களில் யார் சூப்பர் சிங்கர் பட்டத்தை வெல்லப்போவது என சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

இந்நிகழ்ச்சியின் முதல் சுற்றில் 4 வது ஆளாக பாடிய சக்தி என்னோடு நீயிருந்தால் என்ற பாடலை பாட அவருக்கும் மட்டும் செட்டில் இருந்த மொத்த ரசிகர்களும் செல் போன் லைட் அடித்து தங்கள் அன்பை காட்டி பலரையும் மெய் சிலிர்க்க வைத்தனர்.