Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ்2! இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவர்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று யார் வெளியேற்றப்படுவார்கள் என காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒருவழியாக பதில் கிடைத்துவிட்டது.

யாஷிகாதான் வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் நித்யா வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

யாஷிகா ஆனந்த்தை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டிருண்த ஐஸ்வர்யா தத்தா ஒருவழியாக நிம்மதி அடைந்தார்.