Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியே போகும்முன் பாலாஜியை பார்த்து நித்யா சொன்ன வார்த்தை - கண் கலங்கிய போட்டியாளர்கள்

இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து நித்யா வெளியேற்றப்பட்டார். நித்யாவுடன் மீண்டும் இணைவதற்காகத்தான் நான் பிக்பாஸ் வருகிறேன் என பாலாஜி கூறிய நிலையில், அது ஒருவிதமாக நிறைவேறியது.

ஆனால் தற்போது திடீரென நித்யாவை வெளியேற்றியதால் பாலாஜி அதிர்ச்சியானார்.

இருப்பினும் நித்யா கொஞ்சமும் ஷாக் ஆகவில்லை. அவர் வெளியே போகும்முன் "கவலைப்படாதே.. கோபப்படாதே.. கெட்ட வார்த்தை எதுவும் பேசாதே.. வின் பண்ணிட்டு வா" என போகும்முன் அவர் பாலாஜியிடம் கூறிவிட்டு சென்றார்.