Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வார நாமினேஷன் என்ன இப்படி இருக்கிறது- பிக்பாஸ் அப்டேட்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து 3வது ஆளாக நித்யா நேற்று வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறும் போது போட்டியாளர்கள் அனைவரும் கண் கலங்கிவிட்டனர். மற்றொரு காரணம் பாலாஜி தன் மகளை பார்த்து அழுதது தான்.

இன்று ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் இருக்கும் போட்டியாளர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக சிலரை நாமினேட் செய்கின்றனர். இந்த வாரம் எலிமினேஷனுக்கு யார் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.