Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கர் செந்திலுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும்! கண்ணீர் விட்டு அழுத பிரபல பாடகர்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 6 வது சீசன் நேற்றோடு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. சக்தி, செந்தில், ரக்சிதா, மாளவிகா, அனிருத், ஸ்ரீகாந்த் என 6 போட்டியாளர்கள் அற்புதமாக பாடினர்.

இரண்டாம் சுற்றின் நிறைவில் செந்தில் விசில் சத்தம் தெறிக்க பாடலை பாடி மகிழ்வித்தார். இதில் கடைசியாக செந்தில் தான் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டது.

இது பலருக்கும். மகிழ்ச்சி. ஆனால் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த பிரபல பாடகர்கள் சின்ன பொன்னு, வீரமணி, மாணிக்க விநாயகம் என பலர் செந்திலை வாழ்த்தினார்கள்.

செந்தில் பாடிய பறை பாடலை கேட்டு மேடைக்கு சென்ற மாணிக்கம் அடுத்த பிறவியில் செந்திலுக்கு மகனாக பிறக்க வேண்டும் என கூறி கண் கலங்கி வாழ்த்தினார். இது நெகிழ்வான தருணமாக இருந்தது.