Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர்சிங்கர் 6 பட்டத்தை வென்ற செந்தில் கணேஷ்! நமது கருத்துக்கணிப்பில் மக்களின் பதில் என்ன தெரியுமா?

தமிழ் தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக வெற்றி நடைபோடும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதன் ஆறாவது சீசனின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது.

இதில் அனைவரும் எதிர்பார்த்த மக்கள் இசைகலைஞர் செந்தில் கணேஷ்தான் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை ரக்ஷிதாவும், மூன்றாவது இடத்தை மாளவிகாவும் வென்றனர்.

இந்த இறுதிச்சுற்றுக்கு முன்பு நமது சினிஉலகம் தளத்தில் நடைபெற்ற கருத்துக்கணிப்பிலும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டடோர் வாக்களித்தது செந்தில் கணேஷ்க்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.