Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வாரம் வெளியேற போவது யார்? எலிமினேஷன் லிஸ்ட் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி 29ம் நாளை தொட்டுள்ளது. இதுவரை மூன்று பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மமதி, ஆனந்த் வைத்தியநாதன், நித்யா ஆகியோர் வெளியேற்றபட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிய வாரம் இன்று துவங்கியுள்ள நிலையில் புதிய தலைவராக மஹத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளியேற்றப்படுவதற்கான நாமினேஷனும் இன்று நடந்தது.

ஏற்கனவே ரம்யா நேரடியாக தேர்வான நிலையில், மற்ற போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையில் மேலும் 4 போட்டியாளர்கள் எலிமினேஷன் லிஸ்டில் தேர்வாகியுள்ளனர்.

பாலாஜி - 5 வாக்குகள்

ஐஸ்வர்யா - 5 வாக்குகள்

பொன்னம்பலம் - 4 வாக்குகள்

ஜனனி- 4 வாக்குகள்

இந்த ஐந்து போட்டியாளர்களில் யார் வெளியேற போகிறார்கள் என்பது இந்த வார இறுதியில் தான் தெரியவரும்.