Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனைவர் முன்பும் சென்றாயனை அசிங்கப்படுத்திய தாடி பாலாஜி! இப்படி சொல்லிவிட்டாரே!

பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி சில போட்டியாளர்கள் மத்தியில் அதிக அளவில் மனஸ்தாபங்கள் வந்தவண்ணம் உள்ளது.

இருப்பினும் நடிகர் பாலாஜி மற்றும் சென்றாயன் ஆகியோர் எப்போதும் நெருங்கிய நண்பர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இன்று அனைவர் முன்பும் பாலாஜி சென்றாயனை அசிங்கப்படுத்தியுள்ளார்.

ஒருவேளை நீங்கள் பைனலிஸ்ட் ஆனால் உங்களுடன் இருக்கும் மற்ற இரண்டு பைனலிஸ்ட் யாராக இருக்கும் என கூறுங்கள் என பிக்பாஸ் டாஸ்க் கொடுத்தார்.

அப்போது பேசிய பாலாஜி "யாஷிகா திறமையானவர்.. அவர் இருப்பார். நான் வெளியில் தெரிய வேண்டும் என்றால் தத்தியான இன்னொருவர் இருக்க வேண்டும்.. சென்றாயன் தான்" என கூறி அவர் சென்ராயனை அசிங்கப்படுத்திவிட்டார்.