Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தற்போது முப்பத்தி இரண்டு நாட்களை கடந்துவிட்டது. 5 ம் வாரத்தில் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதில் ஜனனி, பாலாஜி, பொன்னம்பலம், ரம்யா என சிலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வித்தியாச வித்தியாசமாக டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதில் இன்று டேனியின் தலைமையின் கீழ் நிமிர்ந்து நில் துணிந்து சொல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அனைவரிடமும் மற்றவர்களை பற்றி சில கேள்விகளை நேரடியாக கேட்டார்.

மேலும் இதில் மற்றவர்களும் எல்லோருக்கும் சில குறிப்பிட்ட கேள்விகளை கேட்டனர். இதில் Fake ஆக இருப்பது டேனி தானோ என்று தோன்றுகிறது என பாலாஜி கூறினார்.

அத்துடன் மற்றவர்களை பற்றி பின்னால் கமெண்ட் அடிப்பதை நிறுத்தவில்லை என கூறினார். இந்த காரணத்திற்காக டேனி அவரை சிறையில் அடைத்தார்.