பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பல டாஸ்க்குகள் இருந்தும் கொஞ்சம் சலிப்பு இருந்தது. இதனால் சமீபத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பழக வைத்து எமோஷ்னலாக கொண்டு சென்றனர்.
அந்த குழந்தைகள் பேசிய விஷயங்கள் பலரையும் கண்கலங்க வைத்தது. இதில் ஒரு சிறுவன் பிக்பாஸிடம் ஆலுமா டோலுமா பாடலை போடும்படி கேட்டான்.
சில நிமிடங்களில் போட்டதும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் குத்தாட்டம் போட்டனர். மற்ற போட்டியாளர்களும் அவர்களுடன் ஆடினர்.
இந்த காணொளியை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
Yesterday #BiggBoss2Tamil
— Thala Videos (@ThalaVideos) July 20, 2018
- #AalumaDoluma 🔥
| Video Courtesy : VijayTv | #Thala #Ajith @anirudhofficial pic.twitter.com/Gm0Q3nwOpT