Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோதிரத்தை மாற்றிக் கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் திடுக் தகவல், யாருனு பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம், இதில் காதலர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு இப்போது ஏமாற்றம் தான்.

மலையாளத்தில் இப்போது ஒரு காதல் ஜோடி உருவாகியுள்ளனர். நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிகாலை 3 மணியளவில் ரஞ்ஜினி ஹரிதாஸ், ஸ்ரீலக்ஷமி, ஆதிதி மூவரும் இருவரை பற்றி கிசுகிசு பேசியுள்ளனர்.

ஸ்ரீலக்ஷமி, பியர்லி மானே (Pearle Maaney) கையில் ஸ்ரீநிஷ்ஷின் மோதிரம் உள்ளதாக அவர் பேசியுள்ளார். மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் ஜோடிகள் ஏற்பட்டு விட்டார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.