பிக்பாஸில் நிஜ வில்லனாக அவதாரம் எடுக்கும் பொன்னம்பலம்- சிங்கத்தை சீண்டிவிட்டுடிங்களே
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீடு ஒருவரை எப்படியெல்லாம் மாற்றும் என்பது இந்த ப்ரோமோவில் இருந்து நன்றாக தெரிகிறது.
ஏனெனில் பிக்பாஸ் வீட்டிலயே சாந்தமாக இருக்கும் பொன்னம்பலத்தையே இந்த முறை கோபப்படுத்தியுள்ளனர். இதனை அவர் கமலிடம் முறையிடுகிறார். ஆனால் அதற்கும் சேர்த்து மற்றவர்களிடம் வாங்கிகட்டி கொள்கிறார். இதனால் அவருக்கும் மும்தாஜுக்கும் சண்டை வருவது போன்று உள்ளது.
பிறகு என்ன ஆனது என்பது இன்றிரவு தெரிந்துவிடும்.
😲🤔 #பிக்பாஸ் இல் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #VivoBiggBoss #BiggBossTamil @Vivo_India pic.twitter.com/aY6cs4SofC
— Vijay Television (@vijaytelevision) July 21, 2018