Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் இன்று வெளியேறப்போவது இவர் தான்! வெளியான மக்களின் கருத்துக்கணிப்பு ரிசல்ட்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 5வது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை 3 பேர் வெளியேறியுள்ளனர். இந்த வாரம் 5 பேர் எலிமினேஷனுக்கு நாமினேஷன் ஆகியுள்ளனர்.

இவர்களில் யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்ற நமது சினிஉலகத்தின் கருத்துக்கணிப்பில் ரசிகர்கள் 29 சதவீதம் பேர் ஜனனியைத்தான் கூறியுள்ளனர்.

20 சதவீதம் பேர் பொன்னம்பலத்தையும், பாலாஜியையும் கூறியுள்ளனர். ஐஸ்வர்யாவுக்கு 18 சதவீதம் பேரும், ரம்யாவுக்கு வெறும் 12 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.

எனவே பெரும்பாலும் ரம்யாவே வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசல்ட்க்கு இரவு வரை காத்திருப்போம்.