Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸிலிருந்து வெளியில் வந்தாலும் இன்னும் 100 நாட்களை கடந்தால் தான் பாலாஜி ஜெயிப்பார் - நித்யா வைத்த டிவிஸ்ட்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த சீசனில் அனைவரும் எதிர்பார்த்தது பாலாஜியும், நித்யாவும் இணைவார்களா என்று தான்.

ஆனால் நித்யா கடந்தவாரம் எலிமினேஷன் ஆனார். அதன் பிறகு பேசிய இவர் இன்னும் பாலாஜியுடன் இணையும் எண்ணம் இல்லை என்பது போல் தான் பேசினார்.

இந்நிலையில் சமீபத்தில் பாலாஜியை இன்னும் லவ் பண்றேன், ஆனால் அவர் குடிப்பழக்கம், சந்தேகம் ஆகியவற்றை விட்டால் மீண்டும் சேர வாய்ப்புள்ளது.

அவர் வெளியில் வந்த பிறகும் 100 நாட்கள் பார்த்து பழகிய பிறகு தான் இணைவதை பற்றி யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.