Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் கலாச்சாரம் தேவையா? நான் பெங்காலி.. வாட் நான்சென்ஸ்! - பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை

தமிழ் கலாச்சாரம் பற்றி அடிக்கடி பிக்பாஸ் வீட்டில் பேச்சு அடிபடுகிறது. காரணம் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் அரைகுறை ஆடையுடன் வீட்டில் மிக மோசமாக நடந்துகொள்வதுதான்.

அது பற்றி நடிகர் பொன்னம்பலம் இன்று கமல்ஹாசன் முன்னிலையில் கோபமாக பேசிவிட்டார். இதனால் ஐஸ்வர்யா தத்தா மற்றும் பொன்னம்பலம் இடையே சண்டை வெடித்தது. அப்போது "உன் காது என்ன செவிடா.." என பொன்னம்பலம் கோபத்தில் கத்திவிட்டார்.

பின்னர் இது பற்றி பேசிய ஐஸ்வர்யா தத்தா தமிழ் கலாச்சாரம் இருக்கட்டும் "நான் பெங்கால்ல இருந்து வந்திருக்கேன்.. வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்" என கோபமாக பேசினார்.