Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உண்மையாக அழுகிறேன், நடிக்கவில்லை.. பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்ட கமல்ஹாசன்! என்ன ஆனது?

நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியின் மூலம் அதிகம் ரசிகர்கள் தற்போது ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் நடிகர் பொன்னம்பலம் தான் ஸ்கூலில் படித்த அனுபவம் பற்றி பேசினார். தான் AVM மெய்யப்பனுக்கு சொந்தமான அவிச்சி ஸ்கூலுக்கு பெற்றோர் இல்லாமல் தானாக சென்று சேர்த்துக்கொள்ளும்படி கேட்டாராம்.

பின்னர் கமல் ஏழைகளுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி நீண்ட நேரம் பேசினார். பின் தன்னை வளர்த்துவிட்ட AVM ஸ்டூடியோ பற்றி நினைவு கூர்ந்தார்.

"அது என் ஸ்டூடியோ. எனக்கும் இந்த கண்ணீர் வரும்" என கமல் கண்கலங்கினார்.