Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ரம்யாவின் முதல் வீடியோ- வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

அவர் அவராக யாரை பற்றியும் தவறாக பேசாமல் கண்ணிமாக நடந்துகொண்டார் என்று ரசிகர்கள் கூறுவது பாடகி ரம்யாவை தான்.

அவர் இம்முறை வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை. அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரம்யா வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அடுத்தபடியாக அவர் சமூக வலைதள பக்கம் வருவார் என்று காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் வீட்டை விட்டு வெளியேறியது தனக்கு சந்தோஷம் என்றும் அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம் என்று பேசியுள்ளார்.

அதோடு வீட்டில் 1 மணிநேரம் நிகழ்ச்சியில் சின்ன சண்டைகள் தான் பார்த்திருப்பீர்கள், ஆனால் உள்ளே நிறைய நடந்தது. அதையெல்லாம் பார்க்கும் போது எலிமினேட் ஆனது மிகவும் சந்தோஷம் என்கிறார்.

loading...