Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாசிகா அப்போ வேற மாதிரி ஆகிடுவா- பிக்பாஸ் ரம்யாவின் ஓபன் டாக்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு பிரபலத்தின் சுயரூபத்தை தற்போது வெளிபடுத்தி வருகிறார்.

அதற்கு செட்டாகாதவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவ்வாறு போன வாரம் வெளியேற்றப்பட்டவர் தான் பின்னணி பாடகி NSK ரம்யா.

சமீபத்திய பேட்டியில் யாசிகாவை பற்றி பேசிய அவர், ‘யாசிகா எப்பவும் சரியாக தான் இருப்பார், ஆனால் போட்டி என்று வந்துவிட்டால் வேறு மாதிரி மாறிடுவா, அவளுக்குள் ஒரு வெறி புடிச்சவ வந்துருவா’ என்றார்.

மேலும் வைஷ்ணவி சரியான வாய் எனவும் கூறியுள்ளார்.