Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் Smoking ரூமின் ஆச்சரியமூட்டும் ரகசியங்கள் - இதற்காகதான் எல்லாரும் அங்க போறங்களா!

பிக்பாஸ் வீட்டில் சிறை உள்ளது, ஆனால் பிக்பாஸ் வீடே ஒரு சிறை தான் என்பது பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவர்கள் பலரின் கருத்தாக உள்ளது. பிக்பாஸ் சிறை எப்படியோ அதேபோல தான் பிக்பாஸில் இருக்கும் ஸ்மோக்கிங் ரூமும் வித்தியாசமானது.

‘நீங்க சொல்வது போல் அந்த ரூமில் கேமிராலாம் இல்லாமல் இல்லை, மேலும் அந்த ரூமிற்கு வெளியே அதாவது பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களால் கூட எங்களை பார்க்க முடியும். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு திரை மட்டுமே உள்ளது.

அந்த திரை சில நேரங்களில் காற்றில் தூக்கும் போது அந்த வழியாக செல்வோரை, அண்ணா...நாங்க உங்களை பாத்துடோம் என கலாய்த்துவிடுவோம்’ என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள NSK ரம்யா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.