Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் ஷாரிக்கை கோபப்படுத்திய மும்தாஜ், இப்போது யாரை கோபப்படுத்தியுள்ளார் தெரியுமா? செம உற்சாகத்தில் வைஷ்ணவி

மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஷோவான பிக்பாஸ் தற்போது தனது சுயரூபத்தை காட்ட துவங்கியுள்ளது. அதன் ப்ரோமோ ஒன்று இப்போது வந்துள்ளது.

அதில் மும்தாஜ், மஹத் இடையே சண்டை மூழ்வதற்கான அத்தனை அறிகுறியும் தென்படுகிறது. அநேகமாக இன்று பயங்கர மோதல் உள்ளது. ஆனால் இதெல்லாம் தனி அறையில் வைக்கப்பட்டுள்ள வைஷ்ணவிக்கு செம குஷியை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் நடக்க இருக்கிறது என்பது இன்னிரவு 9 மணிக்கு தெரிந்துவிடும்.