Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியில் போனவர்களுக்கு 12 கோடி ஓட்டுகள்.. மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் இரண்டு போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எந்த போட்டியாளர் ஜெயிக்கவேண்டும், யார் வெளியேறவேண்டும் என அவர்கள் தான் வாக்களித்து முடிவு செய்கின்றனர்.

இந்நிலையில் தெலுங்குபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை விட வெளியில் போன இரண்டு போட்டியாளர்களுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளதால் அவர்களை மீண்டும் வீட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ஷ்யாமளா மற்றும் நுதன் நாயுடு ஆகியோருக்கு மட்டும் 12 கோடி ரசிகர்கள் வாக்களித்துள்ளனர்.

இதை பற்றி தொகுத்து வழங்கும் நானி கூறியதும் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.