Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐஸ்வர்யாவை இழுத்து தள்ளிவிட்ட பொன்னம்பலம்- இன்றைய பிக்பாஸில் அடிதடி

ஐஸ்வர்யா பிக்பாஸ் வீட்டில் செம்ம ஆட்டம் போடுகின்றார். அவரை ராணி என்று பிக்பாஸ் அறிவிக்க எல்லோரையும் டார்ச்சர் செய்து வருகின்றார்.

பலரையும் பிக்பாஸ் ஜெயிலில் அடைக்க, இன்று அனைத்து போட்டியாளர்களும் ஜெயிலுக்குள் போராடுகின்றனர், ‘எங்களுக்கு மக்களாட்சி வேண்டும்’ என்று கோஷமிட்டு வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் பொன்னம்பலம் கோபமாகி, ஐஸ்வர்யாவை இழுத்து வந்து நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார், இப்படி ஒரு ப்ரோமோ தற்போது வெளிவந்து செம்ம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ...