Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மஹத், யாசிகா இது மிகப்பெரிய கேவலம் தெரியுமா? எச்சரித்த மற்றொரு போட்டியாளர்

பிக்பாஸ்-2 தற்போது தான் கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லோரும் கடந்த சில நாட்களாக தான் பார்க்க தொடங்கியுள்ளனர், இதற்கு முக்கிய காரணம் வீட்டில் நடக்கும் சண்டைகள் தான்.

அந்த வகையில் மஹத், யாசிகா இருவரும் வந்ததில் இருந்து மிக நெருக்கமாக இருக்கவும், அசிங்கமாக பேசவும் தான் செய்து வருகின்றனர்.

இன்றைய பிக்பாஸில் வைஷ்ணவி ‘நீங்கள் இருவரும் உங்கள் பெயரை மிகவும் டேமேஜ் செய்கின்றனர், இது பெரிய கேவலம்.

மஹத் முதலில் நீங்கள் நடிப்பதை நிறுத்துங்கள்’ என்று கோபமாக அட்வைஸ் செய்துள்ளார்.