Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வற்புறுத்தப்பட்ட சென்றாயன்! மன்னிப்பு கேட்ட அவலம் - பிக்பாஸ் வீட்டில் நடந்த கொடுமை

பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் என்ன நடக்கிறது என்றே சிலருக்கு புரியவில்லை. டாஸ்க் என்ற பெயரில் பாவம் ஒவ்வொருத்தரும் படும் சிரமங்களை பார்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்.

ஆனால் அண்மைகாலமாக இந்த டாஸ்க்கால் பாலாஜி - ஐஸ்வர்யா, செண்ட்ராயன் - ஐஸ்வர்யா இடையே மோதல் இருக்கிறது. இதனால் ஐஸ்வர்யா அவரை தரக்குறைவாக பேசுகிறார்.

இந்நிலையில் செண்ட்ராயன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறார். மேலும் அவர் அப்படி செய்யவில்லை என்றால் சாப்பாடு கிடையாது என கட்டளையிடப்படுகிறது.

ஆனால் அவர் மறுப்பு சொல்ல கடைசியில் சென்ட்ராயன் மன்னிப்பு கேட்கிறார்.