Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீட்டில் தனிமைப்படுத்தப்படும் பிக்பாஸ் போட்டியாளர்- யார் பாருங்க, வைஷ்ணவி செய்த வேலையா?

பிக்பாஸ் 2வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஓடுகிறது. ஆனால் மக்களுக்கு போட்டியாளர்கள் மேல் வெறுப்பும் வருகிறது என்றே கூறலாம். அடுத்தடுத்து என்ன திருப்பம் வரும் என்றே யூகிக்க முடியவில்லை.

இன்று வந்த புதிய புரொமோவில் பொன்னம்பலம் அவர்கள் தனிமைப்படுத்த இருப்பதாக பிக்பாஸ் கூறுகிறார், அதன்படி அவரும் வெளியே தனியாக படுத்துக் கொள்கிறார். பின் வைஷ்ணவி, ஜனனி என சிலர் வீட்டில் உள்ள பிரச்சனை குறித்து பேசுகின்றனர்.

பொன்னம்பலம் ஏன் தனிமைப்படுத்தபடுகிறார், வைஷ்ணவி ஏதாவது பிரச்சனை செய்துவிட்டாரா என்பதை பொறுத்திருந்து இன்று காண்போம்.