Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2, 50 வது நாளை நெருங்கி வருகிறது. ஏற்கனவே மமதி, அனந்த், நித்யா, ரம்யா என4 பேர் வெளியேறினர். மேலும் ரகசிய அறையில் இருந்த வைஷ்ணவி மீண்டும் உள்ளே வந்துவிட்டார்.

கடந்த சில நாட்களாக இருந்து வந்த ராணி மகா ராணி டாஸ்க் நிறைவு பெற்றது. இந்நிலையில் பிக்பாஸிடம் இருந்து அனைவருக்கும் பாராட்டு கிடைத்துள்ளது. மேலும் ராணியாக இருந்த ஐஸ்வர்யாவுக்கு கேமிராவின் மீது தண்ணீர் படும் படி செயல்பட்டதால் அனைத்து கேமராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிக்பாஸ் கூறினார்.

அத்துடன் நீச்சல் குள்ளத்தில் ஐஸ்வர்யாவை மைக்குடன் பிடித்து தள்ளியதால் பொன்னம்பலத்திற்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வீட்டில் இருந்து வெளியே தனிமைப்படுத்தப்படுகிறார்.