Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் செய்த வேலையை பாருங்க- வைரல் புகைப்படம்

கிராமத்து பின்னணியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக போகிறது சீமராஜா படம்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக மக்கள் முன்பு நடந்தது. பாடல்களும், டீஸரும் யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் சிவகார்த்திகேயனின் எவ்வளவு பெரிய ரசிகன் என்பது நமக்கு எல்லாம் தெரிந்தது தான். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தன்னுடைய காரின் முன்பு சீமராஜா படத்தின் புகைப்படங்களை அச்சிட்டிருந்தார்.

அந்த காரின் மேல் இருக்கும் சிவகார்த்திகேயன் புகைப்படத்திற்கு செந்தில் கணேஷ் முத்தம் கொடுத்து தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம்,