Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கே குமட்டிகிட்டு வருது - போட்டியாளர்களிடம் கூறிய கமல்ஹாசன்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நேற்று கமல்ஹாசன் அனைவரையும் வறுத்தெடுத்தார். ஆனாலும் பலருக்கு இன்னும் அது திருப்திகரமாக இல்லை.

எலிமினேஷன் பற்றியும் இன்றுதான் அறிவிப்பார். முதல் ப்ரோமோவில் அனைவரும் அழுதனர். தற்போது வந்துள்ள ப்ரோமோவில் அனைவரிடமும் சாதாரணமாகத்தான் பேசுகிறார்.

பாலாஜி இன்னும் கெட்டவார்த்தை பேசுகிறார் என்பதை சென்றாயன் வழியாகவே சொல்லவைத்தார். ஒவ்வொருவருக்கும் மாற்றி அட்வைஸ் பண்ண எனக்கே குமட்டிகிட்டு வருது என்று கூறியுள்ளார்.