Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..

இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷாருக் வெளியேற்றப்பட்டார். அவர் இந்த வாரத்தின் தலைவராக சமீபத்தில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இன்று அவர் வெளியில் போனதால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது.

அதை பயன்படுத்திய அவர் யாஷிகாவை வீட்டின் தலைவர் ஆக்கினார். அதன்பிறகு பேசிய யாஷிகா, "நான் உன்னுடன் பாத்ரூம் டூயட் மிஸ் பண்ணுவேன், திருடி சாப்பிட்டதையும் கண்டிப்பாக மிஸ் பண்ணுவேன்" என கூறினார்.