Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்பருத்தி சீரியல் புகழ் பார்வதிக்கு பிடித்த நடிகர் அஜித்தா, விஜய்யா?- அந்த நடிகர் பத்தி சொல்ற விஷயம் பாருங்க

சீரியல்கள் மக்களின் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது. 5 நாட்கள் சீரியல்கள் என்பது போய் இப்போது 7 நாட்களும் சீரியல்கள் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது.

அப்படி செம்பருத்தி என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளவர் ஷபானா. இவர் சமீபத்தில் சீரியல் அனுபவம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனக்கு இளைய தளபதி மிகவும் பிடிக்கும் என்றும் அவருடைய மேடை நிகழ்ச்சி பேச்சுகளை தான் ஆர்வமாக கேட்பேன் என்றும் கூறியுள்ளார்.

அதோடு விஜய், அஜித், விஜய் சேதுபதி, விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக பேசியுள்ளார்.